THAYUMANAVAR’S POEMS.
பரிபூரணானந்தம்
வாசாக யிங்கரியம் அன்றி ஒரு சாதனம்
மனோவாயு நிற்கும்வண்ணம்
வாலாய மாகவும் பழகியறி யேன் துறவு
மார்க்கத்தின் இச்சைபோல
நேசானு சாரியாய் விவகரிப் பேன் அந்த
நினைவையும் மறந்தபோது
நித்திரைகொள் வேன் தேகம் நீங்கும் என எண்னிலோ
நெஞ்சம் துடித்தயருவேன்
பேசாத ஆனந்த நிட்டைக்கும் அறிவிலாப்
பேதைக்கும் வெகுதூரமே
போய்க்குணம் அறிந்திந்த நாய்க்குமொரு வழிபெரிய
பேரின்ப நிட்டையருள்வாய்
பாசா டவிக்குள்ளே செல்லா தவர்க்கருள்
பழுத்தொழுகு தேவதருவே
பார்க்குமிடம் எங்குமொரு நீக்கமற நிறைகின்ற
பரிபூர ணானந்தமே! 4
Except
by way of words and rituals I had not practiced even casually anything to
contain mind and breath. As though I was longing for renunciation I had serious
discussions. And when I forget all thoughts of it, I go to sleep.
When
I think, I will have to shuffle this body I swoon in fear, my heart trembling. Long,
long indeed is the distance between the blissful state of Transcendent
Silentness and this ignorant one.
Knowing
the devilish ways of this lowly cur. Grant Thou a way to contemplation of
supreme bliss. Oh! Thou, the
heavenly wishing tree that grants all ripe rich boons to those who enter not the
forest of pasas.
Oh!
Thou who filleth all visible space in unbroken continuity! Thou, the Bliss that
is Perfect Full.
தெளிவான ஊர்வன நடப்பன பறப்பன
செயற்கொண் டிருப்பனமுதல்
தேதங்க ளத்தனையும் மோகங்கொள் பெளதிகம்
சென்மித்த வாங்கிறக்கும்
விரிவாய பூதங்கள் ஒன்றோடொன் றாயழியும்
மேற்கொண்ட சேசமதுவே
வெறுவெளி நிராலம்பம் நிறைசூன்யம் உபசாந்தம்
வேதவே தாந்தஞானம்
பிரியாத பேரொளி பிறக்கின்ற அருள்
பெற்றோர்கள் பெற்ற பெருமை
பிறவாமை என்றைக்கும் இறவாமை யாயவந்து
பேசாமை யாகுமெனவே
பரிவாய் எனக்குநீ அறிவிக்க வந்ததே
பரிபாக காலமலவோ
பார்க்குமிடம் எங்குமொரு நீக்கமற நிறைகின்ற
பரிபூர ணானந்தமே! 5
All
visible life that is clothed in body vesture, all that crawl, walk, fly and
have their being, all, that nature in propagative urge created will perish.
The
elements mighty will die away one after another. What will remain is: the vast
Empty Space, unsupported, unrelieved Void, Theupasanta that is peace beyond
understanding the jnana of Veda-Vedanta, the mighty Light that leaves not.
Of
them that receive it are the souls blessed with Grace. Great indeed are they;
born they will never after be; nor dead be; but in Silentness steeped remain.
And
this Thou came in compassion to tell me. Is this not a sign that I am ripe for
it? Oh! Thou who filleth all visible space in unbroken continuity! Thou, the
Bliss that is Perfect Full.
ஆராயு வேளையில் பிரமாதி யானாலும்
ஐயஒரு செயலுமில்லை
அமைதியொடு பேசாத
பெருமைபெறு குணசந்த்ர
ராம்என
இருந்தபேரும்
நேராக ஒருகோபம் ஒருவேளை
வர அந்த
நிறைவொன்று
மில்லாமலே
நெட்டுயித் துத்தட்
டழிந்துளறு வார் வசன
நிர்வாக
ரென்றுபேரும்
பூராய மாய்ஒன்று பேசுமிடம்
ஒன்றைப்
புலம்புவார்
சிவராத்திரிப்
போதுதுயி லோம்என்ற
விரதியரும் அறிதுயிற்
போலே யிருந்துதுயில்வார்
பாராதி தனிலுள்ள செயலெலாம்
முடிவிலே
பார்க்கில்நின்
செயலல்லவோ
பார்க்குமிடம்
எங்குமொரு நீக்கமற நிறைகின்ற
பரிபூர
ணானந்தமே! 6
When
surveying meditatively, O Lord I find that even the Gods with Brahma as their
Head can do nothing on their own. Even though persons are observing nobility, a
vow of tranquil silence and are esteemed like the moon in the nobility of their
character, when justifiably anger manifests itself, the calmness of those
persons disappears and in a state of acute excitement they lose control over
their speech and blabber incoherently.
Even those regarded as masters of the art of
speaking and research will deviate from their line of argument and speak
disjointedly. Those pledged to keep awake on Sivarathri night will sleep in
semblance of wakefulness. Therefore ruminating deeply all that happens in the
universe. O, Supreme joyousness, pervading without void and with perfection all
espied places.
அண்டபகி ரண்டமும் மாயா
விகாரமே
அம்மாயை
இல்லாமையே
யாமென்னும் அறிவுமுண்
டப்பாலும் அறிகின்ற
அறிவினை
அறிந்து பார்க்கின்
எண்டிசை விளக்கும்ஒரு
தெய்வஅரு ளல்லாமல்
இல்லையெனும்
நினைவுமுண் டிங்கு
யானென தறத்துரிய
நிறைவாகி நிற்பதே
இன்பமெனும்
அன்புமுண்டு
கண்டன எலாம்அல்ல என்றுகண்
டனைசெய்து
கருவிகர
ணங்கள்ஓயக்
கண்மூடி ஒருகண
மிருக்கஎன் றால்பாழ்த்த
கண்மங்கள்
போராடுதே
பண்டையுள் கன்மமே கர்த்தா
எனும்பெயர்ப்
பட்சம்நான்
இச்சிப்னோ
பார்க்குமிடம்
எங்குமொரு நீக்கமற நிறைகின்ற
பரிபூர
ணானந்தமே! 7
The
Cosmos and the countless universe vast are but diverse manifestations of maya.
That maya is an illusion persistent; this knowledge is there.
And
cognizing the knowledge beyond that knowledge will be realized. That the
luminous orbs in directions eight are but the gift of Grace Divine; and nothing
but that. That to stand here filled with the bliss of turiya consciousness, devoid
of I and mine, is love divine.
“Nothing
seen is real; all, all, false” – Thus contending to sit for a moment, eyes
closed, in contemplation, organs rendered actionless, I strive; but the
accursed karmas assail in hordes!
Will
I crave for the title that I belong to the coterie that holds the ancient karma
as decisive supreme?
Oh!
Thou who filleth all visible space in unbroken continuity! Thou, the Bliss that
is Perfect Full!
சந்ததமு மெனதுசெய னினதுசெய வியானெனுந்
தன்மைநினை யன்றி யில்லாத்
தன்மையால் வேறலேன் வேதாந்த சித்தாந்த
சமரச சுபாவ மிதுவே
பிந்தநிலை தெளியநா னெக்குறுதி வாடிய
வியற்கைதிரு வுளம றியுமே
யிந்நிலையி லேசற் றிருக்கவென் றான்மடமை
யிதசத்ரு வாக வந்து
சிந்தைகும மொள்ளுதே மலமாயை கன் மந்
திரும்புமோ தொடுவ ழக்காய்ச்
சென்மம்வரு மோவெனவும் யோசிக்கு தேமனது
சிரத்தையெனும் வாளு முதலிப்
பந்தமற மெய்ஞ்ஞான தீரமுந் தந்தெனைப்
பாதுகாத் தருள்செய் குலாய்
பார்க்குமிட மெங்கெமொரு நீக்கமற நிறைகின்ற
பரிபூர ணானந் தமே. 8
O! Thou Omnipresent Being who
dost fill all with Beatific Bliss! Thou being the Omnipresent Guiding
Principle in all, my actions are always Thine; and because I can never
live independent o Thee, I am not separate from Thee; this is the stage where
the Vedanta and the Siddhanta can be understood to be identical; and to reach
that high stage, Thou knowest that I have struggled hard and suffered
very much. If I should try a little to fix my mind thereto, Ignorance (anava-mala)*
gets hold of me again; so I am afraid that Karma, mala and maya
mala will pursue me and cause my rebirths. Thou do protect me, therefore,
by granting me the true knowledge with which I can surely put an end to my
rebirths.
[* Anava
literally means that which is exceedingly small; the root is Anu (a synonym for
soul); the soul which is a Vibhu in its real nature is called Anu in its
conjunction with anava mala. Mala is called pasa also. (Vide
also page 10 of Translation of Sivagnana Botham, First Edition and notes to
2nd and 7th verses)]
பூதலய மாகின்ற மாயைமுத லென்பர்சிலர்
பொறிபுல னடங்கு மிடமே
பொருளென் பர்சிலர்கரணமுடி வென்பர் சிலர்குணம்
போனவிட மென்பர் சிலபேர்
நாதவடி வென்பர்சிலர் விந்துமய மெனபர்சி
நட்டநடு வேயிருந்த
நாமென்பர் சிலருருவ மாமென்பர் சிலர்கருதி
னாடிலரு வென்பர் சிலபேர்
பேதமற வுயிர்கெட்ட நிலயமென் றிடுவர்சிலர்
பேசினரு னென்பர் சிலபேர்
மின்னுமுன் னுங்கெட்ட சூனியம் தென்பர்சிலர்
பிறவுமே மொழிவ ரிவையாற்
பாதரச மாயமனது சஞ்சலப் படுமலாற்
பரமசுக நிஷ்டை பெறுமோ
பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற
பரிபூர ணாணந் தமே. 9
O! Thou Omnipresent Being who
dost fill all with Beatific Bliss! Some (such as the materialists) hold
that the First Cause is the maya, the primordial state of the elements.
Some say It is where the organs of sensation cease to work, and some, where the
internal senses stop. Some call It the effectlessness of the three principles*
in nature. According to some It is the form of the Sound and some assign to It
the form of Pranava. † Some say that It has a form and some argue that
when carefully considered. It has no form. Some assert that It is the complete
cessation of the Soul’s sense enjoyment and some call It the Divine Arul (Sakti
or Grace). And, lastly, according to some It is the state of annihilation that
has neither beginning nor end thus various other states also are assigned to
It. By discussions such as the above, the mind must only be agitating like
mercury, without ever seeking the Yoga of Supreme Bliss.
[* The three principles in nature are the 3 gunas –
Satva, Rajas, and Tamas.
† Pranava
is the chief mantra (sacred word) of the Hindu Religion.]
அந்தகா ரத்தையோ ரகமாக்கி மின்போலென்
னறிவைச் சுர்ங்கி னவரா
ரவ்வறிவு தானுமே பற்றினது பற்றா
யழுந்தவுந் தலைமி திலே
சொந்தமா யேழுதப் படித்தார் மெய்ஞ்ஞான
சுகநிஷ்டை சேரா மலே
சோற்றுத் துருத்தியைச் சதமெனவு முண்டுண்டு
தூங்கவைத் தவரார் கொலோ
தந்தைதாய் முதலான வகிலப்ர பஞ்சந்
தனைத்தந்த தெனதா சையோ
தன்னையே நோவனோ பிறரையே நோவனோ
தற்கால மதைநோ வனோ
பந்தமா னதுதந்த வினையையே நோவனோ
பரமார்தத மேது மறியேன்
பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற
பரிபூர ணானந் தமே. 10
O! Thou Omnipresent Being who
dost fill all with Beatific Bliss! I cannot quite perceive the
providential motive as to why I should have been limited and placed like
lighting in the darkness of Anava mala, my mind at the same time damning itself
more and more to that ignorance. I cannot know by whom I have been
tempted into the belief that my body which resembles the bagpipe will last for
ever; so that I have been all along indulging in the epicurean thought of
simply feeding my stomach without ever trying to concentrate my mind in
blissful meditation, I think it has been my desire that has brought me in
contact with this Prapancha* such as my parents &c., who is
blameworthy for this? Myself? Or others? Or does the fault attach to my present
life? Or, shall I say to my past karma which has caused my rebirths?
[* Prapancha
is the manifested universe. It is also otherwise called as he, she and it, or
as Thanu (animal bodies), Karana (senses), Buvana (worlds)
and (Bhoga sensations). (Vide p. 4 of Translation of Sivagnana Bodham).]
வாரா தெலாமொழிய வருவன மெலாமெய்த
மனதுசா க்ஷியதா கவே
மகுவநிலை தந்த்தும் வேதாந்த சித்தாந்த
மரபுசம ரசமா கவே
பூராய மாயணர வூகது தந்ததும்
பொய்யுடலை நிலையன் றெனப்
போதநெறி தந்த்துஞ் சாசுவித யானந்த
போகமே வீடென் னவே
நீராள மாயுருக வுள்ளன்பு தந்தது
நின்னதரு ணின்னு மின்னு
நின்னையே துணையென்ற வென்னையே காக்கவொரு
நினைவசற் றுண்டா கிலோ
பாராதி யறியாத மோனமே யிடைவிடாப்
பற்றாக நிற்க வருள்வாய்
பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற
பரிபூர ணனந்தமே. 11
O! Thou Omnipresent Being who
dost fill all with Beatific Bliss! Thou hast been so much Gracious to me
as to have taught me to submit myself to the inscrutable decrees of Thy
providence and to be confident of all that I was not destined to never
happening to me at all. It has been Thy Grace also that has helped me to know
the transientness of my body and to see the absence of difference between the
Vedanta and the Siddhanta. Thou hast produced in me such excessive love for the
eternal Happiness that I am ever pining for the same. Placing myself entirely
at Thy mercy I pray to Thee to bestow upon me the power of concentrating my
thoughts always by profound meditation in Yoga where the Tatwas †
from earth &c. can never act.
[† Tatwas means the component parts in nature; they are
96 in number of which 24, five senses &c. belong to man.]
ஆழாழி கரையின்றி நிற்கவிலை யோகொடிய
வாலமமு தாக விலையோ
வக்கடலின் மீதுவட வனனிற்க வில்லையோ
வந்தரத் தகில கோடி
தாழாம னிலைநிற்க வில்லையோ மேருவுந்
தனுவாக வளைய விலையோ
சப்தமே கங்களும் வச்ரதா னாணியிற்
சஞ்சரித் திடவில் லையோ
வாழாது வாழவே யிராமனடி யாற்சிலையு
மடமங்கை யாக விலையோ
மணிமந்த்ர மாதியால் வேண்டுசித் திகளுலக
மார்க்கத்தில் வைக்க விலையோ
பாழான வென்மனங் குவியவொரு தந்திரம்
பண்ணுவ துனக் கருமையோ
பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற
பரிபூர ணானந் தமே. 12
O! Thou Omnipresent Being who
dost fill all with Beatific Bliss! Is it a difficult thing for Thee to
devise me a contrivance to concentrate my wicked mind in meditation? No.
Nothing is difficult or impossible for Thee. For instance, it is by Thy Will
that with the mare like fire fixed in the centre, the Great deep stops in its
limit without an embankment round it; the terrible poison* was easily
taken in as food and the Meru † mountain bent into a bow. Endless worlds stop
where they are in the heavens, and the seven clouds gather and move under the orders
of Indra ‡ who is holding the thunder bolt. Sri Rama’s
foot dust turned the stone into a girl§; and in this world various
powers are resorted to with success such as alchemy &c.
[ * The allusion is to the Supreme Siva’s act of saving
the Devas by commanding and taking in the poison that pursued them when they
churned the White Sea to get ambrosia.
† Meru
is the Himalayan Mountain which was by Siva bent and used as a bow to
destroy the Asuras of Tripura.
‡
Indra
is the King of the Devas.
§
The girl is Akalyagai the wife of Goutama.
She was cursed by her husband for being led astray by Indra in his
(husband’s) absence. The relief was ordained to be by Rama’s foot dust. Hence
the allusion here.]
ஆசைக்கொ ரளவில்லை யகிமெல் லாங்கட்டி
யானினுங் கடல்பீ திலே
யாணைசெல வேநினைவ ரளகேச னிகராக
வம்பொன்மிக வைத்த பேரு
நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர்
நெடுநா ளிருந்த பேரு
நிலையாக வேயிருனுங் நாயகற் பந்தேடி
நெஞ்சபுண் ணாவ ரெல்லாம்
யோசிக்கும் வேளையிற் பசிதீர வுண்பது
முறங்குவது மாக முடியு
முள்ளதே போதுநா னானெனக் குளறியே
யொன்றைவிட் டொன்று பற்றிப்
பாசக் கடற்கு ளே வீழாமன் மனதற்ற
பரிசுத்த நிலையை யருள்வாய்
பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிரைகின்ற
பரிபூர ணானந் தேம. 13
O!
Thou Omnipresent Being who dost fill all with Beatific Bliss! There is
no limit for the human desires in this world. Desirous of more power, the
Rulers of land want to extend their rule over the Sea; coveting for more
riches, the richest men, who are next to Kuvera,* aspire for learning
the art of alchemy, seized with lust; men who have already existed too long,
want to remain here more and struggle in vain for such medicaments as can give
them physical strength. What is the real use of all this? I think it is nothing
but to eat well and sleep well.
O
Lord! I would rest content with gifts I am ready possessed of. Grant me, now
the power to concentrate my mind in mona by the help of which I can free
myself from the trammels of Haughtiness and get off safe across the depth of
passions.
[* Kuvera is the God of wealth, so called by the Hindus.]
No comments:
Post a Comment