PALAIKALI.
STANZA 14.
அணை*மரு ளின்றுயி லம்பனைத் தடமென்றோட்
டுணைமல ரெழினீலத் தேங்தெழின் மலருண்கண்
மணமெளவன் முகையன்ன மாவீழ்வானிரைவெண்பல்
மணநாறு நறுநுதல் மாரிவீழிருங் கூந்தல்
அலர்முலையாகத்தா ரெழிற்றிதனிச்
சிலநிரைவால்வளைச் செய்யாயோவெனப்
பலபலகட்டுரை பண்டையிற்பாராட்டி
யினியசொல்லி யின்னாங்குப்பெயர்ப்ப
தினியறிந்தேனது துனியாகுதலே!
பொருளல்லாற்பொருளுமுண்டோவெனயாழநின்
மருளிகொண்மடநோக்க மயக்கப்பட்டயர்த்தாயோ?
காதலாரெவன்செயப் பொருளில்லாதார்க்கென
ஏதிலார்கூறுஞ்சொற்பொருளாகமதித்தாயோ?
செம்மையினிகந்தொரீ இப்பொருள்செய்வார்க்கப்பொருள்
இம்மையுமறுமையும்பகையாவதறியாயோ?
அதனால்
நம்மையும்பொருளாக † மதித்தீத்தைநம்முணாங்
கவவுக்கைவிடப்பெறும்பொருட்டிறத்
தவவுக்கைவிடுதல் அதுமனும்பொருளோ.
* மரூள் = உவமஉரூபு.
† மதித்தீத்தை = மதியென்றுமுற்றிலையேவற்றிரிசொல்.
THE DEPARTING LOVER GETS INCREASINGLY TENDER.
“O Thou with shoulders
softer than the softest pillow and more polished than the most shining
bamboo!
O Thou with eyes black with
penciled dye more beautiful than a pair of blue flowers!
O Thou with teeth white and
straight and more fragrant than jasmine buds haunted by bees!
O Thou with face, small and
fragrant?
O Thou with black hair loved
by the dark clouds and a budding bosom
O Thou young maid covered
with beautiful and bright bangles?”
Such were the sweet flowers
of rhetoric with which you beguiled me lately, and covered your hate to plunge
me in sorrow.
(LOVE BECOMES YOU BETTER THAN WEALTH AND AMBITION.)
Did you forget your love by
fancying wrongly with the vain delusion that nothing else is of consequence
than wealth?
Did you fancy the words of
false friends that “where can love be without money” as true?
Do you not know that money
earned wrongly is soon lost and does mischief in this world and hereafter?
Hence;
Regard my love as worth
something. Give up the search for wealth, as it will involve the loss of our
love. And this will last you more than mere wealth.
J. M. NALLASWAMI PILLAI, B. A., B.L.
No comments:
Post a Comment